ரியோ ராஜ் நடித்து வெளியாகியிருக்கும் ‘ ஜோ ‘
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்க ..ரியோ ராஜ் ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘ஜோ’. இப் படத்தை ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார். கதா நாயகிகளாக பவ்யா, மற்றும் மாளவிகா மனோஜ், ஆகியோர் நடிக்க இவர்களுடன் அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா,…