S3 Cini Media
சூரியின் ‘கருடன்’ பட வெற்றி கூட்டணியுடன் இணையும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்

கதையின் நாயகனாக உயர்ந்து வெற்றி வாகை சூடி இருக்கும் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை தொடர்ந்து, லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் புதிய திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.…

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா ‘ஸ் சாட்டர்டே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில், ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ சூர்யா’ஸ் சாட்டர்டே’ எனும்…

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபுடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான # பிரபாஸ் ஹனு – இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. ‘சலார்’, ‘கல்கி 2898 கிபி’ என அடுத்தடுத்து வெற்றி…

“அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா”

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும்,…

டிமான்டி காலனி 2 – விமர்சனம்

2015 ஆம் ஆண்டில் அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் அருள் நிதி நடித்து வெளியான டிமான்டி காலனி படத்தின் இரண்டாவது பாகமாகஇன்று வெளியாகியுள்ளது டிமான்டி காலனி 2… இப்படத்தில் அருள் நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்..…

தங்கலான் – விமர்சனம்

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துஇயக்குனர்  பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில், இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம்  தங்கலான். நில உரிமையை பற்றி பேசி இருக்கும் படம் “தங்கலான்” கதாநாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, (பூ பார்வதி)பிள்ளைகள் மற்றும் மக்களுடன்…

ரகு தாத்தா – விமர்சனம்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் “ரகு தாத்தா”.. கீர்த்தி யுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோர் நடிச்சிரு காங்க… 60 கால கட்டத்தில் வள்ளுவன்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்த கயல்விழி(கீர்த்தி சுரேஷ்).வங்கியில் வேலை…

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்…

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், ன் “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி…

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த படம் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் வரும் 8 ஆகஸ்ட் முதல் துவங்குகிறது

நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள பல கோயில்களுக்குச் சென்றதைக் காண முடிந்தது. நாள் முழுவதும், அவர்கள் ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில்…