S3 Cini Media
’பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! – தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று,…

அந்தகன் – விமர்சனம்

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக்கான “அந்தகன் படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்க, பிரசாந்த் கதாநாயகனாக நடித்து தற்போது வெளியாகியிருக்கு… இப்படத்தில் பிரசாந்த் க்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில்…

அசத்திய ‘அந்தாதுன்’னும் அசத்த வரும் ‘அந்தகனு’ம்

அந்தகன் பற்றி இயக்குனர் தியாகராஜன் கூறியதாவது ஹிந்தியில் ‘அந்தாதுன்’ என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும்…

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர்…

“கூடசாரி” அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2 லிருந்து ஆறு ஆச்சரியம் தரும் தருணங்கள்

“கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2…

ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ பட அப்டேட்

நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌ அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி…

“மழை பிடிக்காத மனிதன்”- விமர்சனம்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து வெளிவந்திருக்கும் படம் ” மழை பிடிக்காத மனிதன்”. கதை ஒரு வாய்ஸ் ஓவர் ல் அந்தமானில் தொடங்குகிறது.. ஏஜென்ட் சரத்குமார்…

400 திரையரங்குகளில் வெளியாகும் பிரசாந்த் ன் “அந்தகன்”

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தை தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”- விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “நண்பன் ஒருவன் வந்த பிறகு.”..இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு ரிலீஸ் பண்ணியிருக்காரு.. இந்த படத்தில் ஆனந்த் கு ஜோடியாக பவானி ஶ்ரீ நடிக்க, இவர்களுடன் வெங்கட் பிரபு, கே பி.…

விஜய் தேவாரகொண்டாவின் ‘VD12’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் ‘VD 12’ திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ரௌடி’ என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான…