தண்டுபாளையம் – விமர்சனம்
சோனியா அகர்வால்வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன், பிர்லா போஸ்சூப்பர் குட் சுப்ரமணிசுமா ரங்கநாத்பூஜாகாந்திமுமைத்கான் ஆகியோர் நடிப்பில் வெளயாகி இருக்கும் படம் தண்டுபாளயம்… கதை, திரைக்கதை,வசனம்பாடல், தயாரிப்பு இயக்கம் என அத்தனை கிராப்ட் யும் கையில் எடுத்ததோடு நடித்தும் இருக்கிறார்…