Zee 5 அப்-ல் மே 17, 2024 முதல் 8எபிசோட் களை கொண்டு காணக் கிடைக்கும் வலைதளத் தொடர். “தலைமை செயலகம்”
ராடான் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ராதிகா மற்றும் சரத்குமார் தயாரிக்க, கிஷோர், ஸ்ரியா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா, கனி குஸ்ருட்டி, தெலுகு பிக் பாஸ் நிரூப், சந்தான பாரதி, கவிதா பாரதி நடிப்பில்…