யோகி பாபு, சாந்தி ராவ், ஹரீஷ் பெரடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜோரா கையத்தட்டுங்க”.

இயக்கம் = வினீஷ் மில்லேனியம்

மேஜிக் கலைஞனான யோகி பாபு மஜிக் செய்கையில், அது தவறாக போக, அங்கேயே பொது மக்களிடம் அடி வாங்கி, சிறைக்கு செல்கிறார்.. தன் தந்தை
ஒரு பிரபலமான மேஜிக் கலைஞர் ஆக இருக்கும் பட்சத்தில்,, அப்பா இறந்த பிறகு அவரும் மேஜிக் தொழிலுக்கு வந்து விடுகிறார்….அதில் பெரிதாக வர முடியவில்லை என்று ஏக்கம் ஒரு பக்கம் இருக்க,
ஒரு சில ரவுடிகளின் சூழ்ச்சியால் தாக்கப்பட்டு ஒரு கையை இழந்து மேஜிக்கை தொடர முடியாமல் தவிக்கிறார். சில ரவுடி பசங்களின் கிண்டலுக்கும் ஏச்சுக்கும் ஆளாகி அவர்களால் தாக்கப்பட்டு அவமானப்படுகிறார்.. இதற்க்குடையில்
அதே ரவுடிகள் ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து விடுகின்றனர். அதனால் அவர்களை தன்னுடைய மேஜிக் மூலம் பழி வாங்குவதே ஜோரா கையை தட்டுங்க..

யோகி பாபு வழக்கம் போல் நடிக்க, அவருக்கு இதில் காதலிக்கும் காதல் காட்சிகளும் இடம் பெறுகிருது… சாந்தி ராவ் அழகாக தெரிகிறார்..

திரை கதையில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடித்திருந்தால்… ஜோரா கையை தட்டியிருக்கலாம்..