பீனிக்ஸ் – விமர்சனம்
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அறிமுகமாகி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி வெளிவந்திருக்கும் படம் வீழான்… இவருடன் தேவதர்ஷினி முத்துக்குமார், சம்பத், விக்னேஷ், அபிநட்சத்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான சம்பத்தை நடு ரோட்டில் வைத்து வெட்டி…