குற்றம் புதிது- விமர்சனம்
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கி தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் குற்றம் புதிது.. காவல்துறை துணை ஆய்வாளர் மதுசூதனன் ராவின் மகள் கனிமொழி இரவு பணி முடிந்து வீடு…