அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட்
நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாம்

தனது நடிப்பாலும், குரலாலும் ஏராளமான பெண் ரசிகைகளை வைத்திருக்கும் சிம்மகுரலோன், அர்ஜுன் தாஸ் இதுவரை நாம் பார்த்ததைப் போலல்லாத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார்..

கைதி, மாஸ்டர், போன்ற படங்களில் நடித்து, மேலும் மெருகேரி, ரசவாதியில் காதல் நாயகனாக மற்றொரு களம் கொண்டு நடித்திருந்தார்…ஆசால்ட்டாக அஜித் கு வில்லனாக வேறொரு பரிணாமத்தில்….

இப்படத்தில் ஆக்சனிலிருந்து திரும்பி அப்பாவியாக களமிறங்கியிருக்கிறார்…. தனக்கென்ற கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பாரானால் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவார்…