‘நிறம் மாறும் உலகில்’ – விமர்சனம்
7G சிவா தயாரிப்பில், பிரிட்டோ ஜேபி இயக்கத்தில், அந்தாலஜி கதைக்களத்தில் வெளி வந்திருக்கும் படம் ‘நிறம் மாறும் உலகில்’..இப்படத்தில், பாரதிராஜா , நட்டி நடராஜன்.., ரியோ ராஜ், சாண்டி, யோகிகபாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்… இசை – தேவ்…