“உயிர் தமிழுக்கு”- விமர்சனம்
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து இயக்கி அமீர் கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம். “உயிர் தமிழுக்கு”.. இப்படத்தில் அமீருடன் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு…