மிஷன் சாப்டர் ஒன் – ஆக் ஷன் திரில்லர்
ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜ்ஜயன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் ஒன். இசை -ஜிவி பிரகாஷ். அருண்விஜய்(குணசீலன்) தன் மகள் சனாவின் (இயல்) சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார்.மருத்துவமனையில் ஆபரேஷனுக்கு ஆகும்…