S3 Cini Media
சூது கவ்வும் 2 – விமர்சனம்

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் சார்பில் சி வி குமார் மற்றும் எஸ் தங்கராஜ் தயாரிப்பில், எஸ்.ஜெ.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடித்து வெளி வந்திருக்கும் படம்..சூது கவ்வும் 2.. இப்படத்தில்சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திர சேகர்,பாஸ்கர்,…

*செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு,…

சியான் 63

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.இந்த திரைப்படத்தை…

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது !!

Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண்…

”கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” – ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு

விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த்…

குளோபல் ஸ்டார்’ ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்

குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’…

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13 உலகம்…

ஜாலியோனா ஜிம் கானா..rivew

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, அபிராமி, மடோனா செபஸ்டியன், யோகிபாபு மற்றும் பலர் நடித்து வெளி வந்திருக்கும் படம் “ஜாலியோனா ஜிம் கானா”… செல்லம்மா மற்றும் அவரது 3 மகள்கலோடு பிரியாணி கடை ஒன்றை நடத்தி வர, இவர்களுக்கு எம்.எல்.ஏவிடமிருந்து…

எமக்கு தொழில் ரொமான்ஸ்..review

பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன் அவந்திகா, எம்எஸ் பாஸ்கர், அழகம்பெருமாள், ஊர்வசி, படவா கோபி உட்பட பலர் நடித்து வெளி வந்திருக்கும் படம் எமக்கு தொழில் ரொமான்ஸ்.. சினிமா வில் உதவி இயக்குனராக பணி புரியும் அசோக் செல்வனிற்கு, தனியார்…

‘Pani’- review

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் அபிநயா, ஜோஜு ஜார்ஜ், சாந்தினி, சீமா மற்றும் பலர் நடித்து வெளவந்திருக்கும் படம் ” பணி”.. திருச்சூரில் ‘மங்கலத்’ குடும்பத்தில் முக்கியமான ஒருவர்தான் கிரி. (ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் பில்டர்ஸ் தொழிலின் , மாஃபியா…