படையாண்ட மாவீரா – விமர்சனம்
வி.கே.புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில்வ.கௌதமன் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் “படையாண்ட மாவீரா”. காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருக்கு.மேலும் இவருடன்நாயகியாக பூஜிதா,சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்… அரியலூர் மாவட்டத்தில் போலீஸ்…