S3 Cini Media
நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார். இயக்குநர் ஆர். சிவா…

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். ‘ஹிருதயம்’, ‘குஷி’,…

Aaragan – review..

ஹரிஹரன் பஞ்சலிங்கம்  தயாரிப்பில், மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி நடிப்பில் அருண் கே .ஆர் இயக்கி வெளி வந்திருக்கும் படம் “ஆரகன்”.. மன்னர்கள் வாழ்ந்த வந்த காலத்தில், இரண்டாம் இளந்திரையன் நாட்டை விட்டு காட்டுக்கு வந்து முனிவர்…

“நீல நிற சூரியன்” – விமர்சனம்

பிறப்பின் படைப்பு…ஆணாக பிறந்தாலும் ஹார்மோன் பாதிப்பால் வேறு பாலினத்தவராக மாறும் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய கதையை வலிகளோடும் வேதனைகளோடும் சொல்லியிருக்கிறார் சம்யுக்தா விஜயன், “இவள்” முதன்மை வேடத்தில் நடித்ததுடன், படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். ஆண், பெண், என்று பிறப்பால் வரையறுக்கபட்டாலும், பருவ…

செல்ல குட்டி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

ஸ்ரீ சித்ரா பெளர்ணவி ஃபிலிம் சார்பில் வி.மணிபாய் தயாரிப்பில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செல்ல குட்டி’. புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் நாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக நடிகைகள் தீபிக்‌ஷா, சிம்ரன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாம்ஸ், ஜாங்கிரி…

  • S3 MediaS3 Media
  • September 29, 2024
  • 0 Comments
“ஹிட்லர் ” – விமர்சனம்

இயக்குனர் எஸ்.ஏ.தனா இயக்கத்தில் விஜய் ஆன்டணி, கௌதம் வாசுதேவ் மேனன் ரிய சுமன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஹிட்லர்’ இசை – விவேக் – மெர்வின் தேனி மாவட்ட மலை கிராமத்தில் மழையில் ஆரம்பித்த கதை, அடுத்து சென்னையில் தொடங்குகிறது…தமிழ்த்…

  • S3 MediaS3 Media
  • September 28, 2024
  • 0 Comments
சென்னையில் “ஜல்லிக்கட்டு” செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில், நடிகர் கார்த்தி பேச்சு

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக, கிராமத்துத் திருவிழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக…

  • S3 MediaS3 Media
  • September 26, 2024
  • 0 Comments
தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது. யூட்யூபில் 2.7 மில்லியன்…

  • S3 MediaS3 Media
  • September 20, 2024
  • 0 Comments
“லப்பர் பந்து” – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் , ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் , காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் – “லப்பர் பந்து” இசை –…

  • S3 MediaS3 Media
  • September 20, 2024
  • 0 Comments
பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…