நந்தன் – விமர்சனம்
சசிகுமார், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி ஸ்ருதி பெரியசாமி ஆகியோரின் நடிப்பில் வெளி யாகியிருக்கும் படம் ‘நந்தன்’…இயக்கம் இரா. சரவணன் வணங்கான்குடி ஊரில் பிரெசிடெண்ட் பதவிக்கான எலெக்ஷன் வர இருக்கும் நிலையில், மேல்தட்டு சாதியை சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) மற்றும் அவ்வூர்…