சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் – விமர்சனம்
பாபி பாலச்சந்திரன் தனது BTG யுனிவர்சல் பேனரின் கீழ் தயாரித்து,விக்ரம் ராஜேஸ்வர் அருன் கேசவ் இருவரும் இணைந்து இயக்கி இருக்கும் படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்… இப்படத்தில் வைபவ் அதுல்யா ரவி, லிவிங்ஸ்டன் ஆனந்தராஜ், மொட்டை ரஜேந்திரன், ஜான் விஜய், சுனில்…