சைரன் – கைதியின் டைரி
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம் சைரென் 108.. செய்யாத குற்றத்திற்காக உள்ளே சென்று,14 ஆண்டுகள் கழித்து, தனது மகளை…