டெவில் – ஓர் அழகு தேவதை..
இயக்குனர் மிஷ்கின் இசையில், தம்பி ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில் த்ரில்லர் கொண்டு படம் ஆரம்பிக்க தொடங்குகிறது..விதார்த் ககும் பூர்ணா விர்க்கும் பெற்றோர்கள் பார்த்து திருமனம் செய்து வைக்க, திருமண பந்தத்தில் நாட்டம் இல்லாத விதார்த்,…