வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து.. ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுரு க்கும் படம் சிங்கப்பூர் சலூன்.
ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்… தற்கொலைக்கு முயற்சிக்கும் கதிர்(ஆர்.ஜே. பாலாஜி), தற்கொலைக்கான காரணத்தை விவரிக்க, ஃபிளாஷ் பேக் -ல் கதை நகருகிறது….தன் ஊரில்…