பைரி – வாழ்வியல்
V துரை ராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி இயக்கி சயத் மஜீத், மேஹ்னா எலென், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பைரி…. புறா பந்தயத்தை மையப்படுத்தி இக் கதை களத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர்.. நாகர்கோவிலில்…