லோகா சாப்டர் 1 – சந்திரா..
டோம்னிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நஸ்லான் நடித்து வெளிவந்திருக்கும் படம் லோகா சாப்டர் ஒன் சந்திரா வெளி நாட்டில் மிகப்பெரிய சண்டையிலிருந்து தப்பித்து, பெங்களூர் வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன் அங்கு அவர் தன் அடையாளத்தை மறைத்து கொண்டு மக்களோடு மக்களாக…