சிக்லெட்ஸ் … 2K கிட்ஸ் க்கான படம் (பாடம்).
எஸ்எஸ்பி பிலிம்ஸ் சார்பில் எஸ் ஸ்ரீனிவாசன் குரு தயாரிக்க, இயக்குனர் முத்து எம் இயக்கத்தில் உருவாகி, சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ராஜகோபால் என பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம்…