“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே”
பூர்வா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்,பிரதீப் குமார் தயாரிப்பில்பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதி இயக்கி வெளிவந்திருக்கும்இப்படத்தில் செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், தமிழ் செல்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் படத்தின் நாயகன் செந்தூர் பாண்டியன் சதா சிகிரெட் பிடித்துக்…