குடும்பஸ்தன் – விமர்சனம்
ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் சான்வி, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் குடும்பஸ்தன்.. இசை – வைசாக் ஒரு விடியல் வேளையில், காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வந்து, தன் காதலியை கரம் பிடிக்க, மணிககண்டன்…