“தி ஸ்மைல் மேன்” – விமர்சனம்
ஷ்யாம் பிரவீன் இயக்கத்தில், தனக்கான 150 படத்தினை, சிரத்தையுடன் தேர்ந்துடுத்து, சிதம்பரம் நெடுமாறன் என்றமிடுக்கான காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்க, இவருடன் ஶ்ரீகுமார் இனியா, சிஜா ரோஸ், ஜார்ஜ் மரியான், பேபி ஆழியா நடித்து வெளி வந்திருக்கும் படம் “தி ஸ்மைல்…