S3 Cini Media
ஹிட் 3. – விமர்சனம்

சைலேஷ் கோலனு இயக்கத்தில், நானி ஶ்ரீ நிதி ஷெட்டி, சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஹிட் 3. போலீஸ் அதிகாரியான அர்ஜுன் சர்க்கார் (நானி) விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை கேஸை விசாரிக்க, மறு பக்கம்,அந்த கொலையை அவரே செய்து வீடியோ…

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம்…

ரெட்ரோ – விமர்சனம்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர்,பிரகாஷ்ராஜ், ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ.. முதல் காட்சியிலேயே தன் அப்பாவை இழந்த, சூர்யா வை, ஜோஜு ஜார்ஜ் தம்பதியினர் எடுத்து வளர்க்கவே, வளர்ப்பு மகனாகிறார்…மனைவியின் விருப்பத்திற்கு மகனாக…

டூரிஸ்ட் ஃபேமிலி.- விமர்சனம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக சசிகுமார், சிம்ரன் தங்களது குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வர, அங்கே போலீஸ் அதிகாரி ரமேஷ் திலக் ஆல் மடக்கப்பட, பிறகு…

வசூலில் மிரட்டும் *நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’!

நேச்சுரல் ஸ்டார் நானி, தனது திரைப்பயணத்தில் அடுத்தகட்டமாக நட்சத்திர அந்தஸ்தின் உட்ச நிலையை எட்டியுள்ளார். தொடர்ச்சியான மெகா ஹிட் படங்களின் வெற்றியை கொடுத்து வந்த அவர், இப்போது தனது புதிய அதிரடித் திரில்லர் ‘HIT: தி தேர்ட் கேஸ்’ மூலம், பாக்ஸ்…

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி…

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் தொடங்கி வைத்த ‘துகில்’ நிறுவனத்தின் புதிய கிளை

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும் விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும் ‘துகில்’ எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை…

Sun TVயின் YouTube சேனல் 30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்துள்ளது!!

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது. உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV,…

 வல்லமை – விமர்சனம்

கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள படம் வல்லமை. இவருக்கு மகளாக, திவ்யதர்ஷினி , தீபா சங்கர் , சி.ஆர் ரஞ்சித் , சுப்ரமணியன் மாதவன் , திலீபன் , சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பேட்லர்ஸ்…

ஹிப்பை பார்த்து லிப்பை கோட்டை விட்ட கதாநாயகன் : இயக்குநர் பேரரசு ஜாலி பேச்சு!

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை…