சபா நாயகன் – காதல் இளவரசன்.
அறிமுக இயக்குனர் CS கார்த்திகேயன் இயக்கி, அசோக் செல்வன் நாயகனா க நடித்து வெளிவந்திருக்கும் படம் – சபா நாயகன். இவருக்கு ஜோடியாக கார்த்திகா முரளிதரன்,சாந்தினி சவுத்ரி, மேகா ஆகாஷ் மற்றும் மயில்சாமி, மைக்கெல் ஆகியோர் நடிசிருக்காங்க.இசை ஜீயோன் ஜேம்ஸ். குடித்து…