ஜென்டில்வுமன் – விமர்சனம்
ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா நடித்து வெளிவந்திருக்கும் படம் ஜென்டில்வுமன்.. புது மண தம்பதிகளான லிஜோமோல் ஜோஸ் (பூரணி ) ஹரி கிருஷ்ணன் தம்பதியர்கள் சென்னையில் ஒரு பிளாட் இல் குடியிருக்கின்றனர்…பூரணி யின் தோழி யின்…