“காந்தா” – விமர்சனம்
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் , ரானா டகுபதி ,சமுத்திரகனி , பாக்யஶ்ரீ போர்ஸ் ஆகியோர் நடித்துள்ள படம் “காந்தா”. பழம்பெரும் நடிகர் தியாகராஜா பாகவதரின் வாழ்க்கையை 1944 ஆம் கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு கொஞ்சம் புனைந்து இப்படத்தின் திரைக்கதை…

