நேற்று இந்த நேரம்” கோடையில் குளிர்ச்சி..
சாய் ரோஷன் இயக்கத்தில்ஹீரோவாக பிக் பாஸ் ஷாரிக் ஹாசன், ஹீரோயினாக ஹரிதா மற்றும் தோழிகளாக மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நேற்று இந்த நேரம்”. ஹீரோ ஷாரிக்…
