“பத்தா” – விமர்சனம்
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில்விஜய் சேதுபதி, லிஜா மோள் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் “பத்தா” 1986 ல் சென்னையில் கதை தொடங்குகிறது. ஊரில் பெரிய ரௌடியான பத்தா (விஜய் சேதுபதி)ஜோதி என்பவரை நடு ரோட்டில் ஊர் மக்களின் முன்னிலையில் அடிக்க…
