சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்..
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்பதிவு தொடங்கியிருப்பது சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக…
