மாயபிம்பம் – விமர்சனம்
செல்ப் ஸ்டார்ட் ப்ரடக்க்ஷன் தயாரிப்பில்ஆகாஷ் நடராஜன், ஜானகி, ஹரி, ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடிப்பில் கே.ஜே.சுரேந்தர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மாய பிம்பம் நாலு நண்பர்கள் சேர்ந்தால் என்ன பேசுவாங்க என்று ஆரம்பித்து ஜாலி யாக போகின்றது கதை…. கடலூரை சேர்ந்த…
