“அனந்தா” – இசை வெளியீடு
கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் அனந்தா… இத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா, ராயப்பேட்டை, தி மியூசிக் அகாடமியில்…
