மேடையில் காதலை வெளிப்படுத்திய தன்ஷிகா
கெளதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்து விரைவில் வெளி வர இருக்கும் படம் “யோகி டா”.. நேற்று படத்தின் டிரைலர் மற்றும் இசைத்தட்டு வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக ராதாரவி விஷால், மித்ரன் ஜவகர், மீரா கதிரவன்,…
