‘ககனாச்சாரி’ – விமர்சனம்
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில் அஜு வர்கிஸ், அனார்கலி மரிகர், கோகுல் சுரேஷ்,கணேஷ் குமார் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ககனாச்சாரி’.. 2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்க, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை…
