ஐ நோபடி – விமர்சனம்
இயக்குநர் நிஷாம் பஷீர்இயக்கத்தில் பிரித்விராஜ், பார்வதி திருவொத்து, ஹக்கீம் ஷாஜஹான் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ஐ நோபடி. கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் ராஜீவன் நுழைய, அங்கு ஏற்கெனவே வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் மூவர், அவனை கண்கட்டி கடத்துவது என்று ஆரம்பமே…
